" உனக்கென்ன குறை......
ஏன் இப்படி ஒரு பெண்ணை செலக்ட் பண்ணின....????"
இது அண்ணாமலையின் கேள்வி......!!!!!!!
கனி எப்படிப்பட்ட பொண்ணு.....? அவளுக்கும் என்ன குறை?
அப்படியே இருந்தாலும்கூட,
Is he a rightful person to ask such question?
தீவிரவாதி ஆகாஷ், acting sensibly, ...
கனி பேர் எதிலும் அடிபடாமல் பார்த்துக் கொண்டான்..
Kani also started to think sensibly....
what will be her answer to Aakaash question.....?