அதிரடியா கத்திக் குத்து வாங்கி,
ஒரு டம்மி ஹீரோவாகிறார்.....
Wholesale stockist for Hearts......
ஒன்னு உடைந்தால் ,அடுத்தது Q வில் வரும்போல....
கல்யாணம் ஆகி ,இரண்டு மாதத்தில் கணவனை இழந்து,
அந்த சுவடு மாறும் முன்னே, மறுமண பேச்சுகள்....
அதுவும் இந்த கல்யாணம் என்றால் தான்,
தங்கை கல்யாணம் நடக்கும்.....
சம்பந்தப்பட்ட இரு பெண்களின் மன நிலைப்
பற்றி அறியாமல் .....
இப்படிக் கூடவா ஒரு கல்யாண டிமாண்ட்...