சூப்பர் டா ஆஸி அவளை மெதுவா போ குழந்தைக்கு ஆகாதுன்னு சொன்ன இடம்.... எத்தனை பேரடா கிளம்பி இருக்கீங்க ஒரு பொண்ணு தனியா சொத்து இருந்தாலும் சரி பத்து இல்லனாலும் சரி விட்டு வைக்கமாட்டிங்கடா .... அடப்பாவி நேரங்கெட்ட நேரத்தில சந்துல சிந்து பாடுறியேடா .... மல டா நானு அண்ணாமலை இயக்கம் . அசோக்கின் நியாமான விசாரம்....... கனி பாவம் அவள் மேல் திணிக்கப்படும் பாரங்களுக்கு பொறுப்பற்று பொறுப்பேற்றப்படுகிறாள்