Varam Tharum Vasanthamae 23

Advertisement

Manimegalai

Well-Known Member
ராஜி மாதிரி இந்த புது சொந்தம்...
எனக்கு ஏற்றுக்கொள்ள கடினமாதான் இருக்கு...
அதுவும் அண்ணாமலையை நோக்கி ஓடிவரும் பேத்தி பெண்..:rolleyes:
கனி மாதிரி சிரிப்பு வந்தாலும்
ரொம்ப வருத்தமும் இருக்கு..
ஆனால் இளைய தலைமுறை ரொம்ப
அன்பா பழகுறாங்க...
நந்தன் பார்த்தா பாவமா தான் இருக்கு..
நந்தன் அண்ணாமலை பாசம்கூட அனிதா முடிவுக்கு காரணமோ???
எதுவோ ஒன்று..
உண்மையில் நீங்க இப்படியான கதை களம் எடுத்து இவங்க கதை இப்படித்தான் இருக்கும் என்று முத்திரை குத்த முடியாத அளவுக்கு எல்லாமே முயற்சி செய்து வெற்றியும் அடைந்து இருக்கீங்க.
வாழ்த்துகள்.
நன்றி.
 
thendral

Well-Known Member
Thank you Mallika mam...
When your story gets over really we miss the characters....Raji,kani,aakash and senthil characters super....Raji and kani thouht fought against love of senthil and aakash Finally surrendered themself.... Eagerly awaiting for your next work....
 
malar02

Well-Known Member

ஆஸி கடைசியில் எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்டாயா டிரஸ்ட் ஆரம்பித்து கனியின் பின்புல பண வேண்டாம் என்று சொல்லி அதை நல்ல காரியங்களுக்கு பயன் படுத்தலாம் என்று கூறி சூப்பர்
கனியின் வாதம் அதவிட சூப்பர் தேவிக்காகாக
வரம் தரும் வசந்தமாய் இருவரும் மாறி மாறி வழங்கி கொள்ளும் வரங்கள் வசந்தங்கள்
:)
 
Adhirith

மல்லி ஹீரோவாச்சே....வேற எப்படி இருப்பான்....:rolleyes:
தேவிகாக்கான கனியின் வாதம் சரிதான்....
ஆகாஷின் தப்பிற்கான பிராயசித்தம் என்று சொல்வதுதான்
ஒத்துக்க முடியவில்லை...
எனிவே, தன் கூட்டிலிருந்து வெளியே வந்துட்டாங்க,தேவிகா...
அசோக் நினைப்பது போல்,
அப்பாவே வேண்டாம் என்று சொல்லும் ராஜி,
அவர் சொத்தை ஏற்றுக் கொள்வாளா...?:oops:

” உங்களால் வளர்ந்ததாக இருக்கலாம் ....
வாழ்ந்ததாக இருக்க வேண்டாம்” என்று சொல்லும் ராஜி....
சுயமரியாதை சுந்தரி.....my all time favourite....
 
எஸ் ராஜின் வரவு குறைவு என்றாலும் இந்த கதையிலும் அவளே இடம்பிடித்துவிட்ட்டாள்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top