Varam Tharum Vasanthamae 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே அருமையான நாவல், மல்லிகா டியர்
ஒரே ஒரு குறைதான் பா
கல்யாணமாகி ஆறு வருஷமாகியும் ஆகாஷுக்குன்னு ஒரு குழந்தை இல்லையேப்பா?
செந்திலுக்கு கூட இரண்டு குழந்தைகள் இருக்காங்க
ரொம்ப நல்லவனா இருக்கறது கூட தப்போ?
கனிமொழி கொஞ்சம் யோஜனை பண்ணியிருக்கலாம்
ராகவ்வுக்கு ஒரு தம்பியோ தங்கையோ நீங்க கொண்டு வந்திருக்கலாம், மல்லிகா டியர்
அசோக்குக்கும் கூட கல்யாணம் ஆன மாதிரி தெரியலையேப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னைக் கேட்டால் இந்த அருமையான அழகான நாவலுக்கு நந்தனை ஹீரோவாகப் போட்டு மூன்றாம் பாகமாக நாவல் ஒன்று நீங்க தரலாம்ன்னு நான் சொல்லுவேன், மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top