Varam Tharum Vasanthamae 12

Advertisement

Joher

Well-Known Member
TY mam......

சென்னை பேட்டை தாதா மாதிரி பேசுகிறான்.......

அவன் வேண்டாமாம்....... அவன் miss பண்ணுன பொண்ணு யாருன்னு தெரியனுமாம்....... நச்சுன்னு ஒரு பதில் ஆகாஷ் கிட்ட இருந்து.......

உரலின் நிலைமை தான் செந்திலுக்கு பொருத்தமா இருக்கும்....... கனியும் ஆகாஷும் ஆளுக்கு ஒரு பக்கம் படுத்துறாங்க....... ராஜிக்காக தான் செந்தில்னா கூட செந்தில் is a good friend..... He is true to his friend and friendship........

குழந்தை மாப்பிள்ளை இருவரையும் காணோம்....... இதுதான் கனி ஆகாஷ்யை சேர்க்கப்போகுதா.........

Waiting for the next epi........
 
thendral

Well-Known Member
Akash in high pressure....when our lovable person hurts us it'S very difficult to handle the situation....kani please understand Akash....pavaim senthil .....as like drums he is getting beating both side.....
 
malar02

Well-Known Member
இந்த பொங்கு பொங்க வச்சிட்டாளே அவனை நான் சென்னை புள்ள சென்னை புள்ளனு கூவ விட்டுட்டாளே அப்படியும் விட்டேனா பாருன்னு சரவெடி போடுறா
இந்த ஆஸி பையன் ஒரு வாட்டியாவது அன்பா பண்பா லவ்வ சொன்னானா ஆரம்பிச்சதிலிருந்து இப்ப என்னடானா அன்போர்ச்சுனேட்லீ .. அன்வாரண்டினு ...வாய குடுத்து மாட்டிக்கிறான்
நீதான் அவளை மியூசியத்தில் வைக்கவேண்டியவனு சொல்லிட்டியே புரியாம இப்ப புரிஞ்சிச்சாஆஸ்ரேலியன் ரிட்டனு , சென்னை லோக்கல் பையனே பயப்படும் அளவுக்கு டான் மா அவ...... வெங்காயம் வெள்ளைப்பூண்டுனு வெட்டியா பேசாதே வெட்டு ஒன்னு துண்டு ஒன்னு முடிவெடுனு முடுக்கிவிடற சின்ன டானுமா அவளோட ஆளு
இப்ப பிரச்னையின் வேரு யாரு ?
 
Adhirith

Ha...ha...பூவிழி .....ROFL.......:D:D:D:D
lovely interpretation....
aussie return @chennai local ரௌடியே
பயப்படுகிற The Don.....;):p
சின்ன டான் அவளோட ஆளு.....இது வேற.....:p:D

மல்லியோட ஒரு நாயகியையே, சமாளிக்க முடியாது....
இதுல இரண்டு பேர்......உன் நிலமை மோசம் தான்,
ஆஸி பையா.......;):rolleyes:
 
அதை சொல்லுங்க ஒன்னு பின்னாடி இருந்து வராமலேயே காயை நகர்த்தும் டான் ரேஞ்சு:p இன்னொன்னு எப்போதும் கம்போடு சிலம்பம் சுத்தும் கேசு வாங்கடா வாங்கனு:D:D:D
 
Adhirith

Well-Known Member
அதை சொல்லுங்க ஒன்னு பின்னாடி இருந்து வராமலேயே காயை நகர்த்தும் டான் ரேஞ்சு:p இன்னொன்னு எப்போதும் கம்போடு சிலம்பம் சுத்தும் கேசு வாங்கடா வாங்கனு:D:D:D

:p:p:D:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top