Welcome Chennai local boyyyyyyyy..
naanum rowdy than rangekku dialogues varuthu...
இப்ப குழந்தையோட, கல்யாண மப்பிள்ளையும் காணும்...
சென்னை லோக்கலும்,சேர்த்து லோக்கலும் என்ன
செய்யப் போறீங்க என்று பார்க்கலாம்.....
அவள் தன் முதல் கணவனைப் பற்றி பேசக்கூடாது..
ஆனாலும் ஆஸி பையன் தான் இழந்ததை பற்றிய
feelings ல இருப்பாராம்.......
அதைப் பற்றி மட்டும், கேட்கக்கூடாது....