J jeevaranjani Well-Known Member Aug 14, 2020 #11 வாவ்....அபியோட இந்த நேச்சர் நல்லா இருக்கு... டெல்லி படிப்பு அவளை பலவிதங்கள்ள மாத்திருக்கு....
S Saroja Well-Known Member Aug 14, 2020 #12 என்ன ஒரு திமரு அவங்களா முடிவு செய்து மாப்பிள்ளைனு சொல்ல ரிஷி ஏன் ஒண்ணும் சொல்லல பானு மூக்க இன்னும் நல்லா உடைக்கனும்
என்ன ஒரு திமரு அவங்களா முடிவு செய்து மாப்பிள்ளைனு சொல்ல ரிஷி ஏன் ஒண்ணும் சொல்லல பானு மூக்க இன்னும் நல்லா உடைக்கனும்
L Lakshmimurugan Well-Known Member Oct 3, 2020 #16 பிரியா ரிஷி கல்யாண பேச்சு வரும் போது ரிஷி அல்லது அவன்அம்மா சொல்லி இருக்கலாமே பானு வேண்டாம் என்று Last edited: Oct 3, 2020