உயிரின் உளறல் - அத்தியாயம் 30
ஒருமணி நேரம் என்று சென்ற மீட்டிங், போக, வர, டீ பிரேக் என்று முழுதாக மூன்று மணி நேரத்தை விழுங்கியது. ரிஷி அங்கே இருந்தாலும் அவன் நினைவு முழுவதும் அபியை சுற்றி இருந்தது.
அவனை புரிந்து கொண்ட மனோ எல்லாவற்றையும் தானே ஏற்று செய்தான். ரிஷி வீடு வந்து சேர இரவு பத்துமணியை...