" அதெப்படி முடியும், விளிம்பில் தேர்ச்சி பெற்ற பெண்ணுக்கு நகரத்தில் பிரபலமான அந்த கல்லூரியில் எப்படி இடம் கிடைக்கும்" என்று இதோடு 10முறைக்கு மேலாக கேட்டுவிட்டாள் பானு ஆனால் அவளுக்கு பதில்தான் கிடைக்கவில்லை.
" நீ ஏன் புலம்புற பானு, அவன் இதைவிட பெரிய காலேஜிலேயே ஸீட் வாங்கியிருப்பான், அம்மா பெண்...