Un Paarvai Naanarivaen 6

Advertisement

Chittijayaram

Well-Known Member
Appa um maganum sema pa, evlo understand la erukamga, aravind parvailaye appaku puriya vechitan, ivan ennamo enaku puriyavaika ninaikaraen super, aravind direct attack kuduthutan pavam Ava Enna psnnuva, aravind nee super fast pass super, nice epi mam happy reading mam thanks.
 

malar02

Well-Known Member
hi MM:)
காதல் ரெஸ்லஸ் வந்துவிட்டது ஒருபக்கம்
யப்பா சிஐடியாக அப்பா இருந்தா
போக்குகாண்பிக்கும் கள்வனாய் இவன் நிமிர்வா? திமிர்வா ?............
லக்கி பையன்டா இவன் .........புரிந்து கொள்ளும் தகப்பன்
அடப்பாவி இப்படித்தான் போட்டு உடைக்கனும் டா..........
அங்கு உதைக்கிடைக்காமல்விட்டது போ பொழச்சி...............
எண்ணத்திலும் காதல் அரிச்சுவடியை வாங்காதவளிடம்
வாங்கேன் புரட்டி பாரேன் என்று அதிரடி காதல் விற்பனை...............
 

Saroja

Well-Known Member
எல்லாம் தெளிவான முடிவு
அரவிந்தன் அருமையாக யோசிக்கிறான்
 

banumathi jayaraman

Well-Known Member
சரியானவிடாக்கொண்டனும்,கொடாக்கண்டனும் தான் அப்பாவும் பிள்ளையும்..
நான் சொன்னது போலவே
வனஜாவுடனான நிச்சயத்தை
அரவிந்தன் refuse பண்ணிட்டானே,
சுவிதா டியர்?
எனக்கே இப்போ ஹேப்பியாக
இருக்குப்பா
உங்களிடம் சொல்லிட்டேனேத்
தவிர, உள்ளுக்குள்ளே கொஞ்சம்
திக்கு திக்கு-தான்-ப்பா
எப்பவோ படிச்சது-ப்பா
நான் சொன்னது சரியா?
தவறா-ன்னு எனக்குள்ளேயே
ஒரு பதட்டம் வந்திருச்சு,
சுவிதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top