அம்மாடி!!!என்னதிது???
லண்டனில் வந்து அரவிந்த் கால் வைக்கவுமே இப்படி அதிர்ச்சி யை குடுக்குறான் தண்டு...
டேய்..தண்டு அங்க உன் தங்கை ஒரு லவ் புரபோசலுக்கே அண்ணன்,அப்பா,அம்மா சம்மதம் வேணுங்குறா..
நீ என்னடானா மெழுகுசிலையிடம் மயங்கி living together ல குடும்பத்துக்கு தெரியாமல் வாழ்ந்துகிட்டு இருக்கிற..
ம்ஹ்ம்..நான் இதை உங்கிட்ட எதிர்பார்க்கல ராசா...