ThangaMalar
Well-Known Member
அது தெரியாதா, எங்களுக்கு...வெள்ளை துணி மட்டும் தான்.
கலர் துணி சாயம் வந்துடலாம் ல
பொன்ஸ்.. நீங்க கதை போடற வரை இப்படி தான் லந்து பண்ணுவேன்...
அது தெரியாதா, எங்களுக்கு...வெள்ளை துணி மட்டும் தான்.
கலர் துணி சாயம் வந்துடலாம் ல
மிளகு, உப்பு தூள் போட்டு முட்டையை அடிச்சுக்கணும் ..ஆம்பலேட் க்கு போல.ஆனால், ஏன்
கறுப்பாகயிருக்கு,
பொன்ஸ் டியர்?
வெள்ளையாகத்தானே
முட்டை இருக்கும்,
பொன்ஸ் செல்லம்?
Nalla kelvi ammaஆனால், ஏன்
கறுப்பாகயிருக்கு,
பொன்ஸ் டியர்?
வெள்ளையாகத்தானே
முட்டை இருக்கும்,
பொன்ஸ் செல்லம்?
சுவை ...தான். முட்டை, குழம்பை குடித்து உப்பி....சாறுடன் செம சுவைஅவிச்ச முட்டைக்கும், இப்படி வேக வைக்கறதுக்கும் என்ன பொன்ஸ் வித்தியாசம்?...
...gr rrrrrrஅத மிஸ் பண்ணவங்களுக்காக...
கேட்கிறேன் பாத்தி..
இங்கனா ஒரு ரெகார்ட்டா இருக்கும் ல...
உலகத்தல ஒருத்தர் கூட அந்த சூப்பர் பரோட்டாவ மிஸ் பண்ண கூடாது பா..
கார குழம்பு பொடி தான் டா....New recipe ponsmma. Kara kuzhambu podi na.. Usual kuzhambu masalava.. Illa adhu vera preparation aa..