அடியில் துணி கட்டி இருக்கிறோமே.Muttai vazhai ilai la oothina side la ellam odatha
செய்து தாருங்கள் பானு டியர்.வாவ், படிக்கும்பொழுதே,
சூப்பரா, நல்லாயிருக்கு,
பொன்ஸ் செல்லம்
அதுவும், அந்த மண் சட்டியில்,
வெள்ளைத் துணி வைத்து,
வாழை இலையில், முட்டையை
வேக வைத்து எடுத்தாலே,
உப்பு காரம் இருப்பதால்,
like நுங்கு or இளநீ வழுக்கை போல
அப்படியே சாப்பிட நல்லாயிருக்கும்=னு,
நினைக்கிறேன், பொன்ஸ் டியர்
ஆனால், எங்களுக்குத்தான்
இதெல்லாம், சூட் ஆகாது பா
இருந்தாலும், பையன்களுக்கு
ஒரு நாளைக்கு செஞ்சு தரலாமா=ன்னு
பார்க்கிறேன், பொன்ஸ் செல்லம்
நன்றி சுமி .wow recipe differenta irukku pons akka.
படம் பார்க்கும் முன்பே வா...நன்றிடா துர்கா.Mouth watering yummy
நன்றி அருணா.Nice recipe
செய்து, சுவைத்து விட்டு சொல்லுங்க ஜோ.New recipe......
We used to make with boiled egg....
Will try at home .....
Oh k k picture patha udane purinjiduchu thank you mam
ஆம்லேட் ஊற்றி ..வெட்டி போடலாம்.Nice recipe but antha egg omelet mattum ready panrathuku vera method iruka... I don't have oven so please if you have any idea to prepare it ...,,,, let me know
Or else idly pan idiyappa plate iruku athula vazhai ilai vatchi seiyalama
So new recipe we learnt thank you mam...
Eliyavargaluku non veg na egg thaan ipo athukum aapu adichitanga chennai la egg 7 rupees