banumathi jayaraman
Well-Known Member
இல்லேப்பா, படிக்கும்பொழுதேபடம் பார்க்கும் முன்பே வா...நன்றிடா துர்கா.
எனக்கே செய்யணும்=ங்கிற,
ஆசை வந்துவிட்டது,
பொன்ஸ் செல்லம்
இல்லேப்பா, படிக்கும்பொழுதேபடம் பார்க்கும் முன்பே வா...நன்றிடா துர்கா.
Nice recipe but antha egg omelet mattum ready panrathuku vera method iruka... I don't have oven so please if you have any idea to prepare it ...,,,, let me know
Or else idly pan idiyappa plate iruku athula vazhai ilai vatchi seiyalama
So new recipe we learnt thank you mam...
Eliyavargaluku non veg na egg thaan ipo athukum aapu adichitanga chennai la egg 7 rupees
Yes..... Yes.....செய்து, சுவைத்து விட்டு சொல்லுங்க ஜோ.
இல்ல வேகாது ..பாத்தி.இட்லி பாத்திரத்தில்..
கப்ல கீழே மட்டும் வாழை இலையில் எண்ணெய் தடவி ட்ரை பன்னுங்க..
Ingae 6.50.....ஆம்லேட் ஊற்றி ..வெட்டி போடலாம்.
இது கொஞ்சம் வேலை தான்..ஆனால் சுவை அபாரம்.
படம் போட முயன்று கொண்டு இருந்தேன்..அதான் படத்தால் பதில்/
நன்றி மதி.
இங்கே இன்று முட்டை விலை ஐந்தரை ரூபாய் தான்.
Ingae 6.50.....
Gas 750......
எல்லாம் ராக்கெட் வேகத்தில் உயரு கிறது.......
All prices modified regularly.......
Daily, Weekly 2 times, weekly, every fortnight, monthly......
But சம்பளம்???????
கடைசியில் நாமளே note அடிச்சிக்கணும்னு rule வரும் போல.......!
உங்க பேமஸ் முட்டை பரோட்டா போடலையே ஏன்..
மக்கள் பயன் பெறுவார்களே...