Thuli kathal keten - 12

Advertisement


aravin22

Well-Known Member
Hi mam

பார்ப்போம் தேவியின் பொறுமை நிதானத்திற்கு கோதாவரி என்ன பரிசு கொடுக்கப்போகின்றார் என்று.


நன்றி
Aravin22
 

banumathi jayaraman

Well-Known Member
Very Superb and lovely ud, சரயு டியர்
ஹய்யோ, இந்த கோதாவரி மயங்கியது போல நடித்தாளா?
அசோக்குமார் சொன்ன மாதிரி, இந்த விஷயம் சரவணனுக்கு
தெரிந்தால், அம்மாவை அவன் எவ்வளவு வெறுப்பான்?
இது கோதாவரியின் புத்தியில் எட்டவில்லையே,
கல்பனா அம்மாவே பணக்கார திமிரில் இப்படி இருந்தவங்களா?
கிழிஞ்சது போ,
ஹ்ம்ம்..................தாயைப்போல, பெண்,
இப்போவாவது கோதாவுக்கு, தனக்கு பக்குவமில்லை-ங்கிற
புத்தி, வந்ததே, சரயு செல்லம்
ஹய்யோ, அதுக்குள்ளே முருங்கை மரம் ஏறியாச்சா?
சரவணனின், கோபம் நியாயமானதே,
இருவருமே, இவனை மதிக்கவில்லையே,
நினைக்கவில்லையே, சரயு டியர்
மஞ்சு, நல்ல ஒரு தாய்-னு, மீண்டும் நிரூபித்து விட்டார்,
ஹய்யோ, ஆறு மாதம் ஆகியுமா, இந்த கோதாவரி மனம்
மாறவில்லை, சரயு செல்லம்?
waiting for your next lovely ud, சரயு டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Back
Top