The Despair and The Hunt - Episode 5

Advertisement

Revathyneelam

Active Member
Next episode friends...
Read and share your thoughts... :) :)

Thankyou all for the likes and comments for the previous episode..:):)

Links of the songs mentioned:

Enjoy...:)
 
Surya Palanivel

Well-Known Member
Orey epi la, Adhav has told his love. Aanya's searching job going through their trip plan... As Aanya expected Adhav gives moral support.
Sasi - Vincy pair ah? Don't worry Vincy, You too will join this happy family very soon. And all four of you sort out your issues soon. Appa thaan intha Aanya va focus panna mudiyum. Yaara ma thedra nee?
 
Thank you ji :love: :love: .. yes ji Adhav is fast :p rightly said...;)
 
தரணி

Well-Known Member
பாருடா caller போல பேசி காதலை confirm பண்ண நினைக்கிறீயா அனன்யா.... அது என்ன beautiful னு சொல்லும் பொது அது ப்ரோபோசல்னு தானே நினைசீங்க மேடம் இப்போ என்ன சந்தேகம்....

என்னடா இது ப்ரொபோஸ் பண்ண பிறகு ரெண்டு பெரும் பேசிக்கவே இல்ல அனன்யா தான் எதோ தேடிட்டு இருக்கா ஆனா ஆதவ் ஏன் ஒரு நோர்மல் டெஸ்ட் கூட பண்ணவே இல்ல....

பாருடா சசி வின்சி ரெண்டு பெருகும் ஒரு ட்ராக் ஓடிட்டு இருந்து இருக்கு ஆனா வின்சி அதை confirm பண்ணல போல அது தான் சண்டையா .....
 
Ha ha :ROFLMAO::ROFLMAO: Thank you sis :love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top