Atlast it happens dears... heyyy!! ஒருவழியா கதையை எழுதி முடிச்சிட்டேன்... உங்க அன்பாலும் ஆதரவாலும் , அருமையான கருத்துக்களாலும்தான் பிரெண்ட்ஸ் இது சாத்தியமாச்சு!!
Thank you thanks a lottttttttttttttttt my dear friends and lovable readers...
ஒரு அழகான முடிவோடு கதையை முடிச்சிருக்கேன். Just read and enjoy it dears...
அப்புறம் முக்கியமா ஒரு விஷயம்! கதையைப் படிச்ச எல்லோரும் ஒழுங்கா கடைசி பதிவிலாவது வந்து கமெண்ட்ஸ் போடறீங்க! இல்லை... அவளோதான் சொல்லிட்டேன் ஏன்னா கடைசி எபியிலாயாவது எனக்கு எவ்ளோ பேர் என் கதையைப் படிச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சே ஆகணும். ஆமாம்!
இந்த நேரத்துல நான் எப்போ கேட்டாலும், எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு அன்போடு கருத்து சொன்ன என் அன்பு சகோதர, சகோதரிகளுக்கு என்னோட ஸ்பெஷல் தாங்க்ஸ்....
நன்றி நன்றி நன்றி தோழமைகளே...
http://en.calameo.com/read/003384189134fd560402d