Thalaiviyin Naayagan 9,10

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

குழந்தைப் பருவம் கொஞ்சியது!
வளரும் பருவம் அஞ்சியது!
இளமைப் பருவம் மிஞ்சியது!
தனிமை தன்னைத் தேடியது!
மயக்கம் மனதை மீட்ட
தயக்கம் சிந்தை மீட்ட
துவக்கம் வாழ்வை மீட்ட
ஒதுக்கம் நிகழ்வைக் காட்டுமோ...?

நன்றி.
 

Joher

Well-Known Member
மைத்துனன்கள் கொஞ்சல் கொஞ்சம் ஓவர் தான்......... கல்பனா MV சூப்பர்........

ஆனா அந்த பொண்டாட்டி எங்கே போனாள்? பயபுள்ள ஆசை ஆசையாய் ஓடி வந்தால் :eek: ஏமாத்திபுட்டாளே wifeu:mad:.......

JCP is maintaining good relationship with everyone in her family except her........

குட்டி வரா ரொம்ப ரொம்ப சூப்பர்......... பார்த்தவுடன் வெங்கிக்கு வராவோட changes எல்லாம் தெரிகிறது........ வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து நல்லா தான் கவனித்திருக்கிறான்...... அப்புறம் ஒண்ணுமே தெரியாத மாதிரி ஒரு buildup........

Site அடிக்கிறது பத்தாதுன்னு அண்ணனுக்கு பொண்ணு பார்க்க வேற சொல்றானே...... ஆனா வரா செம nose cut கொடுக்கிறாள்........

Waiting eagerly for their face to face meet in his room.........
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

குழந்தைப் பருவம் கொஞ்சியது!
வளரும் பருவம் அஞ்சியது!
இளமைப் பருவம் மிஞ்சியது!
தனிமை தன்னைத் தேடியது!
மயக்கம் மனதை மீட்ட
தயக்கம் சிந்தை மீட்ட
துவக்கம் வாழ்வை மீட்ட
ஒதுக்கம் நிகழ்வைக் காட்டுமோ...?

நன்றி.
Superb and Excellent,
மித்ரவருணா @ செல்வி செல்லம்
 

Joher

Well-Known Member
கிட்ட தட்ட 5 வருட பிரிவு........ என்ன ஒரு வரவேற்பு.......... மனைவி மட்டும் கிணற்றில் போட்ட கல்......
எப்போவுமே ரொம்ப வருஷம் பிரிச்சுவைக்கிறீங்க mam......... In future கொஞ்சம் short duration ஆக்கிடுங்க.......

பிரிவும் ஒரு மருந்து தான்....... இருந்தாலும் வேணாம்......


Waiting for the epi mam.....
 

ThangaMalar

Well-Known Member
விவசாயம் படிக்க ஆசைப்பட்டு, மெடிக்கலுக்கு தகுதி பெற்று, வழக்கறிஞராகி, ஐ. பி. எஸ் தேர்வாகிறான்..
ஆனால் வரா ஆவரேஜ் மாணவி..
நல்ல பொருத்தம்...
 

Joher

Well-Known Member
Kalpanakka kooda ketta vaarthaiya..
எவ்ளவோ நல்ல விஷயம் இருக்குது கதைல....... சென்னை பொண்ணுக்கு எப்படி அதெல்லாம் தெரியுது......:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top