ரோஷக்கார,தலைகனம் கொண்ட வெங்கி அன்று....
சிறுவயதிலே வரா மனதில் பயத்தை உண்டு பண்ணியவன்..
நீண்ட நாள் கழித்து பார்த்தாலும்
அவளிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை
உடனே கண்டு கொள்கிறான்.....
இன்று.....
இவள் தான் தன் வாழ்க்கை என்றும்,
அவளை பார்க்கும், கடமை தனதுதான்
என்று தன் மாமனாரிடம் உறுதி அளித்து
அவர் பதட்டத்தை குறைக்கிறான்....
வரா, வெங்கி சந்திப்புக்கு.......ஆவலுடன்.......