அந்த டீக்கடைக்காரப் பையன்தான்
குழந்தைகளை கண்டுபிடிச்சு
ரமணனுக்கு ஹெல்ப் பண்ணுவான்னு நினைக்கிறேன் பா
மேகலை டியர்
ஆனா அந்த குழந்தைங்கள் இரண்டு
பேரும் ரொம்பவே பாவம் பா
அதிலும் பத்மாவின் மச்சாண்டார்
மகள் 12 வயது சின்னப் பெண்ணை.....?
அந்த டிரைவர் நாயை நிற்க
வைத்து சுடனும்
சுட்டுக் கொல்லணும் பா
மேகலை டியர்
போலீஸ்கார் ரமணன் அதிரடியா
நடவடிக்கை எடுத்து வர
மஹாலக்ஷ்மியை கல்யாணம்
பண்ணிக்கறாருங்கோ
ஆனால் இந்த ஸ்ரீதர் லூசுப்
பயலாலே பொண்டாட்டியை
இங்கேயே விட்டுட்டுப் போக
வேண்டியதாயிடிச்சே பா
மல்லிகா டியர்