JCP ஏற்கெனவே காதலில் விழுந்துவிட்டாரா......... வராவின் பேச்சில் அவருக்கு கொஞ்சம் கோபம் தானா........ ஒரு போனுக்கே அலறி அடிச்சி புனேவிலிருந்து வந்திருக்கிறாரே........ ரொம்ப பாசம் தான்........
ஸ்ரீதர் செய்கை தமிழ் நாடு ஆணவகொலைகளின் சூழ்நிலையை பிரதிபலிக்கிறது........ வராவுக்கு ஒரு ரமணன் இருக்கிறதால காப்பாற்றப்பட்டாள்........
Nice mam.....
Waiting for the next.......