Atlast JCP sir க்கு bulb எரியுது........ ஆனால் கூட தெளிவாய் இல்லை........
வரா....... ரமணன் மேல் இருக்கும் கோபத்தின் விளைவு ரொம்ப பயங்கரமாக இருக்கிறது........
காசிருந்தால் அடுத்த ஜாதி பொண்ணை கூட வச்சுக்கலாம்....... ஆனால் கல்யாணம் பண்ணக்கூடாது.......... TN ஆணவ கொலைகளின் காரணம்....... Illegal is better than legal.........