Thalaiviyin Naayagan 19,20

Advertisement

Manimegalai

Well-Known Member
Ohhh.. .கல்பனா பாவம்..
ஒரு அமைச்சர் அவருடைய பெண் என்று தெரிந்தும் ஜாதி பார்க்கப்படும் போது...
சாதாரண சாமானியன் நிலைமை..
அன்றைய நிகழ்வு படிக்க கஷ்டமாக இருந்தது..
இன்றைய நிகழ்வு படிக்க சூப்பர் ஆக இருந்தது.....ஆணின் வெட்கம்..அதுவும் ரமணன் வெட்கம் ரொம்பவே சூப்பர்.
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

ஆழ்மன ஏக்கம்
புரியாத தாக்கம்!
ஊழ்வினை உருத்து,
புரியாத கருத்து!
சூழ்னிலை மாறி
புரியாத தாரி!
வாழ்வினை வாட்டும்
புரியாத ஆட்டம்!

நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top