Sucharitha
Well-Known Member
Super story
ஹஹஹ...
என்னாது பரணிக்கு மூணாவது குழந்தையா??? மூணாவதோட நிருத்திக்குவாரா??? நாங்க எதிர்பார்த்த மாதிரியே குமரன் & பவி கல்யாணம்...
கதை நல்லா இருந்துச்சு சுவிதா.... உங்க முதல் கதை மாதிரியே இல்லை.... தெளிவான நடை, அழகான வார்த்தைகள் முக்கியமா நெகடிவ் thought இல்லாம பாஸிட்டிவாவே கொண்டு போய் இருக்கீங்க...
ஆவலுடன் உங்க அடுத்த கதையை எதிர்பார்க்கிறேன்..