Suvitha's Kanavu Kai Sernthathu 21

Advertisement

Suvitha

Well-Known Member
Arumai suvi.... எங்கையும் தங்கு தடை இல்லாம சீரான நடை.
.... எந்த ஒரு எதிர் மறை சிந்தனையும் இல்லாம ரொம்ப positive ஆனா கதை.....குடும்பம் உறவு சொந்தகள் பத்தி அருமையை சொன்ன கதை.....

அரசாங்க வேலையை அதோட முக்கியதுவம் பாதுக்காப்ப சொன்ன கதை.....

வாழ்த்துக்கள் சுவி.....
ஆரம்பத்தில் இருந்தே தரணி இந்த கதைக்கு தந்த ஆதரவுக்கு நன்றி.

இதே ஆதரவை என்னோட அடுத்த முயற்சிக்கும் தரணும்னு கேட்டுக்குறேன் பா.
 

Seethavelu

Well-Known Member
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி மா.
சீக்கிரம் அடுத்த கதையின் முதல் எப்பியோடு வரேன்.. எப்பிலாக் வேண்டாம். டீலா பிரியா
Nice deal Suvi(y):love:
 

Geetha sen

Well-Known Member
நல்ல தமிழில் அழகான எழுத்துநடையில் காதல் கலந்த அருமையான குடும்ப கதை. (y)(y)(y)Super story sis. Thanks and congrats sis.:love::love::love:
 

Suvitha

Well-Known Member
நல்ல தமிழில் அழகான எழுத்துநடையில் காதல் கலந்த அருமையான குடும்ப கதை. (y)(y)(y)Super story sis. Thanks and congrats sis.:love::love::love:
கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை என்னோடு பயணிந்தமைக்கு நன்றி கீதா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top