Suseela's ( Vijayalakshmi Jagan ) Ilamai Thirumbuthae Unnaalae 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கதை சிக்கந்தர் மாதிரியே வேகமா போகுது.....
அம்மா எப்படி இதுக்கு சம்மதிச்சாங்க???
மினிஸ்டர் பிரஷர்???

கிஷோர் இவ்ளோ அக்கறையா இருக்கிறான்.... தருண் ஏன் இப்படி இல்லை???

organ ட்ரான்ஸ்பிளான்ட் பண்ணுறதுக்கு பின்னாடி நடக்கும் தில்லுமுல்லுகள் பல......
அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை..... கார்ப்பரேட் ஹாஸ்பிடல்ஸ் வாங்குறதுல கொஞ்சமா அவங்க பேமிலிக்கு குடுத்துட்டு மிச்சம் காசு அடிச்சுக்குறாங்க......
பொதுவா organs குடுக்குறவங்க middle & lower middle class தான்......
organs-க்காக நடத்தப்படும் சாவுகளும் இருக்கு.......
நல்ல டாபிக் தான் இது.....

அடடா என்ன ஒரு காரணம் கல்யாணத்துக்கு.....

சிக்கந்தர் பேசுறதை கேட்க waiting.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "இளமை
திரும்புதே உன்னாலே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top