Awesome update Siva Priya sis
மாமியாரும், மருமகளும் ராசியாகிட்டாங்க...
நீலாவதி குந்தவையை புரிந்து கொண்ட விதம் அருமை...
குந்தவையோட அக்கா பசங்க மேல தச்சன் அன்பு காட்றது சூப்பர்...
குந்தவையின் கருத்துக்கள் அற்புதம்...
ஏன் சம்பந்தமே இல்லாத நாலு பேருக்கு, கெத்து-ங்கற பேர்ல நம்ம அன்ப காட்டனும்...
பாக்கற சின்ன பசங்க தப்பா தானே புரிஞ்சிக்குவாங்க...
அவளோட டைலாக்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கா...
அன்பரசு சாபம் பலிச்சிடுச்சா....
Eagerly waiting for your next update Siva Priya sis
சூப்பர்.... அதுவும் அந்த bike ஸீன் ..... நான் எப்போவும் நினைக்கிறது சில நேரம் என்னாட friendsயை திட்டி கூட இருக்கேன் இதுக்காக...
வானதி இப்படி இருந்தா எப்படி.... ரெண்டு பிள்ளைகளை வளர்கனும் கொஞ்சம் கூட வெளி உலகம் தெரியமா பழகமா இருந்தா எப்படி.... முதல் வானதியை ஒரு வேலைக்கு அனுப்பி விடு குந்தவை ..... அப்போ கொஞ்சமாவது தைரியம் வரும்...நீலா இந்த மாற்றம் நிலையா இருந்தா சந்தோசம்
எப்போதும் போல உங்க ரெண்டு பேர் கருத்தையும் பார்த்ததில் செம்ம ஹாப்பி அண்ட் திருப்தி தேங்க்ஸ் சோ மச்