Sivapriya's தச்சனின் திருமகள் - 11

Advertisement

Hema Guru

Well-Known Member
வணக்கம் லவ்லீஸ்...

போன பதிவிற்கு தந்த விருப்பங்களுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டியர்ஸ்:love::love::love: கதை சோர்வின்றி நகர்கிறதா என்ற சந்தேகம் எனக்கு அவ்வப்போது ஏற்படும்... அதை பூர்த்திசெய்கிற மாதிரி கதை நல்லா போகுதுன்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி:love: இனியும் எங்கேனும் சோர்வு தட்டும்படி இருந்தால் கூட தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். பிழை இருப்பின் நிச்சயம் அதை திருத்திக்கொள்ள முயல்வேன்:):):)கதையின் அடுத்த பகுதி இதோ...


Sivapriya's தச்சனின் திருமகள் - 11.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 11.2

Sivapriya's தச்சனின் திருமகள் - 11.3


@banumathi jayaraman @Srd. Rathi @RajiChele @Vijaya RS
@SINDHU NARAYANAN- Romba naaluku apram unga songa commentla paarthathum semma happy:love:
@Sucharitha @Bujji @Saroja @MythiliManivannan @Arulthevy @Krishnav @Yogesh @thams nithya @Divya suge @Rabi @Vallimotcham @Keerthi elango @Sivaguru @Bhagavathi @Shahana @Nilaajothi @தரணி சிறியதும் பெரியதுமாய் தொடர்ந்து கருத்து தெரிவித்த / புதிதாய் இணைந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்:love::love::love:

லேட்டா போட்டாலும் பெரிய்யய்ய எபி... this epi alone is around 25pages. Hope this doesn't makes you feel like dragging & entertains you enough.
தம் அடிச்சு, தண்ணி அடிச்சு nu kathai semma speedla poguthu SP dear, then why doubt kathaila pep இருக்கா இல்லையா என்று??? குந்தவையின் கருத்துக்கள் அருமை
 

Nilaajothi

Well-Known Member
நிறைவான பதிவு, மூன்று பதிவுகளிலும் முத்தான கருத்துக்கள் சொல்லிய விதம் அருமை, 1வாழ்வில் திட்டமிடல் அவசியம், ஆனால் திட்டமிடலே வாழ்கையா வாழ்ந்திடமுடியாது, சிலநேரங்களில் திட்டமிடலுக்கு எதிர்பாரத விஷயங்களும் நடந்து விட கூடும் என்பது உண்மை , 2வானதி தன் கணவனை இழந்து இப்பொழுது தந்தையும் இழந்து நிற்கிறாள், அவள் இப்பொழுது நிமிர்ந்து நிற்க்க வேண்டிய வேளையில் குந்தவையை எதிர்பார்ப்பதும், அவள் வழி சொன்னாலும் அதை கேட்க மறுப்பது அவளை பாதிப்பதோடு அவள் குழந்தைகளையும் பாதிக்கும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாள், இவளை பார்த்து தான் குழந்தைகளும் வளரும், குந்தவை என்நேரமும் உதவியா இருக்கமுடியுமா, வாழ்வில் எதிர் நீச்சல் போடத்தானே வாழமுடியும், என்ன செய்ய போறாளோ வானதி அவளை இந்த நிலைமையில் இருந்து மீட்க குந்தவை என்ன செய்ய போறா? 3குந்தவை தட்ச்சனிடம் வெளியில் தம் நேசத்தை வெளிப்படுத்துவது யாருக்காக, அதனால் என்ன கிடைக்க போகுது, நம்மளை பார்த்து இளம் பிரத்தினர் தவறான முன்னுதாரணமாக எடுத்துகிரணுமா, சொல்லுவதும், நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் நற்பண்புடன் நடத்தள்தானே அவர்கள் அதை பார்த்து வளர்வார்கள், நாம் விதை பதை தான் அவர்கள் அறுவடை செய்வார்கள் என்று சொல்வது முட்றிலும் உண்மை, அருமை , வாழ்கின்ற பேருக்கு, வாழ்ந்தவர்கள் பாடமடி, பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை போய் சேருமடி என்று சொல்லுவதற்கு ஏற்ப, நாம் செய்யும் செயல்களின் பலன்கள், நன்மை, தீமையை பொருத்து பிள்ளைகளை சென்றடையும் என்பது உண்மையே, இன்றயை பதிவு அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top