Sivapriya's தச்சனின் திருமகள் - 11

Priyas

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் லவ்லீஸ்...

போன பதிவிற்கு தந்த விருப்பங்களுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டியர்ஸ்:love::love::love: கதை சோர்வின்றி நகர்கிறதா என்ற சந்தேகம் எனக்கு அவ்வப்போது ஏற்படும்... அதை பூர்த்திசெய்கிற மாதிரி கதை நல்லா போகுதுன்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி:love: இனியும் எங்கேனும் சோர்வு தட்டும்படி இருந்தால் கூட தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். பிழை இருப்பின் நிச்சயம் அதை திருத்திக்கொள்ள முயல்வேன்:):):)கதையின் அடுத்த பகுதி இதோ...


Sivapriya's தச்சனின் திருமகள் - 11.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 11.2

Sivapriya's தச்சனின் திருமகள் - 11.3


@banumathi jayaraman @Srd. Rathi @RajiChele @Vijaya RS
@SINDHU NARAYANAN- Romba naaluku apram unga songa commentla paarthathum semma happy:love:
@Sucharitha @Bujji @Saroja @MythiliManivannan @Arulthevy @Krishnav @Yogesh @thams nithya @Divya suge @Rabi @Vallimotcham @Keerthi elango @Sivaguru @Bhagavathi @Shahana @Nilaajothi @தரணி சிறியதும் பெரியதுமாய் தொடர்ந்து கருத்து தெரிவித்த / புதிதாய் இணைந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்:love::love::love:

லேட்டா போட்டாலும் பெரிய்யய்ய எபி... this epi alone is around 25pages. Hope this doesn't makes you feel like dragging & entertains you enough.
 




Shahana

Well-Known Member
#6
Awesome update Siva Priya sis :love::love::love:

மாமியாரும், மருமகளும் ராசியாகிட்டாங்க...
நீலாவதி குந்தவையை புரிந்து கொண்ட விதம் அருமை...:love::love::love::sneaky::sneaky:

குந்தவையோட அக்கா பசங்க மேல தச்சன் அன்பு காட்றது சூப்பர்...:love::love::love:

குந்தவையின் கருத்துக்கள் அற்புதம்...:love::love:(y)(y)(y)
ஏன் சம்பந்தமே இல்லாத நாலு பேருக்கு, கெத்து-ங்கற பேர்ல நம்ம அன்ப காட்டனும்...:sneaky::sneaky:
பாக்கற சின்ன பசங்க தப்பா தானே புரிஞ்சிக்குவாங்க...:cautious::cool::cool:

அவளோட டைலாக்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கா...:love::love::love:(y)(y)

அன்பரசு சாபம் பலிச்சிடுச்சா....:LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Eagerly waiting for your next update Siva Priya sis :love::love::love:
 




Last edited:

தரணி

Well-Known Member
#7
சூப்பர்.... அதுவும் அந்த bike ஸீன் ..... நான் எப்போவும் நினைக்கிறது சில நேரம் என்னாட friendsயை திட்டி கூட இருக்கேன் இதுக்காக...
வானதி இப்படி இருந்தா எப்படி.... ரெண்டு பிள்ளைகளை வளர்கனும் கொஞ்சம் கூட வெளி உலகம் தெரியமா பழகமா இருந்தா எப்படி.... முதல் வானதியை ஒரு வேலைக்கு அனுப்பி விடு குந்தவை ..... அப்போ கொஞ்சமாவது தைரியம் வரும்...நீலா இந்த மாற்றம் நிலையா இருந்தா சந்தோசம்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes