ஓஹோ....... ரெண்டும் விழுந்துடுச்சு.......
அவன் தான் இவளை ஈர்த்திருக்கான்........ ஆண்கள் எப்படித்தான் இருந்தாலும் ஏதோ ஒரு விஷயத்தில் பெண்களை ஈர்த்துவிடுகிறார்கள்....... அதனால் தான் weaker s*x போல......
பவியும் காயுவும் தான் உதய் வேணிக்கு சப்போர்ட் பண்ணுவாங்களா???
அம்மா அத்தை மாமா தாத்தா எப்படி எடுத்துக்கப்போறாங்க???
பாதிக்கப்பட்டவர்கள் அவங்க தான்.......
இந்த ராஜசேகர் வேற என்ன குண்டு போட போறாரோ???
மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம் வலியோடு போராடும் காதல் தானே
உன்னோடு நான் வாழ போராடுவேன் நீ இன்றி போனாலே தள்ளாடுவேன்..........