Sinthiya Muththangal 36

Advertisement

harinidilip

Well-Known Member
Nice update. But veni is about to do in future is absolutely not acceptable. She should think about her mother first. It is not acceptable that love will make the people to leave there self respect. According to me veni is a shameless girl.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பவி வேணியை கணித்தது போல அவளுடைய காதலை அவளும் உறுதியாக சொல்லிவிட்டாள்.. ஆனால் அதை எப்படி குடும்பத்தாரிடம் சொல்ல முடியும் இருவராலும்...

உதய் எப்படி பேசினா வழிக்கு காயு வருவான்னும் தெரியுது.. பவிக்கு தண்டனை கொடுக்க கோர்த்து விடவும் தெரியுது.. நீ பொழச்சுக்குவ
 

தரணி

Well-Known Member
அது எல்லாம் பவி சரியா இந்த காயத்திரி யை handle பண்ணிடுவார்
 

Saroja

Well-Known Member
ஆக மொத்தம் இன்னும்
பிரச்சன பெருசா இருக்கும்
போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top