Sinthiya Muththangal 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

Priyapraveenkumar

Well-Known Member
Parameswar enna periya manusan chee aanga pasanga veni ipdi podhuva ellar irukkarappa konjam kooda koosama ivlo asingama pesarar...analum Veni peachu pathiladi aumai...
Uday konjam shock ine enna mudivu eduppan...
 

banumathi jayaraman

Well-Known Member
சரிதான்
உதய்யே சொன்ன மாதிரி வேணிக்கு ஆதரவாக மட்டுமல்ல
உதய் அவளைக் கல்யாணம்
செய்யவும் இந்த பரமேஸ்வரனே
வழி செஞ்சுக் கொடுத்திட்டன்

எவளைக் கேவலமா பேசினானோ
அவளோட அந்தப் புனிதாவோட
ரத்தம்தான் இந்த பரமுக் கிழவனின்
வம்ச வாரிசை உருவாக்குமோ?

ஏற்கனவே மூத்தவனுக்கு வாரிசு
உருவாக வழியில்லை
ஏழு கழுதை வயசாகியும்
இரண்டாமவனுக்கு முறையான
குடும்பம் இன்னும் அமையலை

அதுசரி
பணத் திமிரில் கொழுப்பெடுத்த தன்
பெண்ணை அடக்கி வைக்காமல்
அடுத்த வீட்டுப் பெண்ணை வாய்க்கு
வந்தபடி பேசினால் அந்த பாவத்தை
அனுபவித்துத்தான் ஆகணும்,
பரமு
 
Last edited:

தரணி

Well-Known Member
பரமேஸ்ர் பொண்ணுக்கு மாமா வேலை பாத்துட்டு உனக்கு எதுக்கு இந்த பேச்சு....
 

Nachu

Well-Known Member
அம்புட்டு அமைதியா இருந்த கம்பத்து பொண்ணா இந்த போடு போடுது?
அப்போ மிஸ்டர். பெருசு எவ்வ்ளோ கீழ்த்தரமாக புனிதாவை பேசி இருப்பது வேணிக்கு தெரிந்து போயி தான் இவ்வளவும் பேச வேண்டிய சூழ்நிலையா?
உதய்........ நீ ஒரு மார்க்கமாக முழிக்குறியே?
சீக்கிரம் சொல்லிரு உதய்...... கட்டினால் கம்பத்து பொண்ணை தான் கட்டுவேன்..... இல்லைனா ஜெர்மனிக்கே போயிடுவேன் னு.........
 

periyauma

Well-Known Member
புனிதாவை மிரட்டும் போது யாரெல்லாம் இருந்தா ??சந்திரசேகருக்கு தெரியுமா . ஜெயா பெண்தானே இதை எப்படி அனுமதிக்க முடிந்தது. ஜெயா சந்திரசேகர் காதல் இல்லைனு நிருபனம் ஆயிடுச்சே தனது எந்த செயல்களுக்கும் ஜெயா விடும் விளக்கமோ அளிக்காமல் மிக அமைதியாக தனது காரியங்களை நிறைவேற்கிட்டார். அப்போ அவர்கள் காதலும் கேள்விகுறியாகி போனதுதானே இது இந்த பரமேஷ்வருக்கு புரியலையா . உதய் நியாயத்தின் பக்கம் சற்றே திரும்பியிருக்கிறது .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top