Sinthiya Muththangal 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

Sundaramuma

Well-Known Member
பரமேஸ்வர் பெரிய மனிதரே கிடையாது....இப்போ இப்படி பேசுறவர் அப்போ புனிதா அம்மாவை என்ன என்ன பேசினாரோ ....
இவருக்கு மரியாதை ஒரு கேடு :mad::mad:....

பரமேஸ்வர புனிதா கிட்ட பேசுனப்போ சந்திரசேகர் இல்லையா(யார் யார் இருந்தா லிஸ்ட்ல சந்திரசேகர் பெரு இல்லை ) ....அவருக்கு இது தெரியுமா தெரியாதா ..... அவர் ஏன் இப்படி உயில் எழுதி வைச்சார்ன்னு இன்னும் குழப்பமா இருக்கு .... சந்திரசேகர் ஜெய்சக்தி காதலிச்சாங்க சரி .... கணவர் தன்னை வேண்டாம் அழகில்லை சொன்னா புனிதாவே விட்டு இருப்பாங்க ....எதுக்கு மிரட்டணும் அதுவும் இப்படி கேவலமா .....சந்திரசேகருக்கு தெரியாம சிலது நடந்து இருக்கா ???....பரலோகம் போன மனுஷன் ஏன் இப்படி ஒரு உயில் எழுதி வைச்சு சிக்கல் பண்ணிட்டு போனார்:rolleyes::rolleyes: ....முதல் மனைவிக்கு ஒரு லெட்டர் எழுதி இருக்கலாம் ....

இந்த உதய் நல்லவனா கெட்டவனா சந்தேகம் இன்னும் தெளியலை.... தான் பேசுனா அது சரி அதுவே மத்தவங்க சொன்னா தப்பு ...சட்டையை மாத்துற மாதிரி மனசையும் மாத்திகிறான் ....கடைசில வேணியை பார்க்கிற பார்வைக்கு என்ன அர்த்தமோ .....

பவித்திரன் ஜோடி வக்கீல் பொண்ணு காயத்திரி ??? .....வேணிக்கு ஜோடி உதய ஏத்துக்க முடியலை .....புனிதா அம்மா தன்னோட பொண்ணு அந்த வீட்டுக்கு போறதை விரும்புவார்களா .....

சூப்பர் விஜி :love::love:
 
Last edited:

Devi29

Well-Known Member
Intha parameswarai vayathil periya aalnu parkama naalu arai vaikalam
Periya manithan chinna puthi .antha jaisakthiku enna thappu pannom nu theriyala ini udhay enna seiya poraan .veni mAthiri ponnai petha thuku perumai padanum(y)(y)nice epi sis
 

Sornam

Well-Known Member
Superb sis. Parameshwar is going to any extreme to safeguard his daughter's life at the cost of other's tears. He will have to answer to all these at some point of his life. Veni's boldness and daring speech is nice. Sometimes the power of money and wealth plays violently in innocent lives..... people like parameshwar are there... ...doing what they wish at any cost
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top