Sinthiya Muththangal 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

kayalmuthu

Well-Known Member
அந்த பரமேஸ்வர் யை ஒண்ணுமே வேணி பேசலையே....
பரமேஸ்வர் தன்னோட life ல மனவேதனை பட்டு நொந்து நொந்து சாகனும் விஜி மா..
கண்டிப்பாக..
But அந்த சந்திரசேகர் அந்த ஆளை என்ன சொல்ல.. சீ சீ... மனைவி யை எந்த அளவு கேவலப்படுத்த விட்டு அவன் மட்டும் காதல் பண்ணி சீ சீ சீ..
அவன் சாவு எப்படி இருந்திருகாணும் ன்னு நீங்க விளக்கமா சொல்லுங்க விஜி மா..
Enn மாத்ரி மனிதர்கள்...:mad::mad::mad::mad:
 

Joher

Well-Known Member
:love::love::love:

நீ கொடுத்தது ரொம்ப சரி வேணி......
நாம வெட்கம் அசிங்கம் மரியாதைனு பார்த்தால் அது எதிராளிக்கு வசதியா போகுது...... பேசுறவன் நல்லவனாகி வாயை அடக்குறவன் கேட்டவனாகிவிடுறான் பலநேரம்......

ஜெய்சக்திக்கு கூட என்ன வீராப்பு...... தனக்கும் ஒரு பொண்ணு இருக்கிறானு ஒரு sec கூட நினைக்காமல் பேச்சு......

உதய் என்ன பார்வை அது??? என்ன பண்ணபோறான் ராஜசேகர் பார்த்து???
இப்போ அவர் பொண்ணும் வர்றாளே.....
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
ச்சீ... பெரிய மனுஷன்னு பேர் மட்டும் பெத்த பேரா இருந்தா போதுமா புத்தியும் பேச்சும் படுமட்டமாவல்ல இருக்கு.... கேடு கெட்ட பேச்சு பேசிட்டு இப்ப அதை நியாயமுன்னு வேற நிலை நாட்ட வந்திட்டாரு....

உதய் இப்ப தான்டா உன்னை ரொம்ப பிடிக்குது... நீ பரமேஷ்வரர் வாரிசா இல்லாம நியாயத்தோட பக்கம் பார்க்கற பாரு... யூ ஆர் குட்...

வேணி ... அட்டகாசம் போ... அசத்து செல்லம்....
 

Pooja Soundarya

Well-Known Member
Mr.Iswar ivalo kevalama pesuvaru expect panala...... apo avaru ponnu Jai Sakthi yepadi irupa.....ivaru than ponnuku full support pola......
 

Rani.D

Active Member
Veniku Super venima suma oru oru kelviku pathil nachu nachunu kudutha parameswarku super avar makanukuda kovam vanthuvitathu super ud sis semma next udiku waiting sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top