முக்கியமான இடத்தில் நிறுத்திட்டீங்களே. புனிதா பயப்படாதிங்க உங்கள் பொண்ணு பார்த்துப்பா .ஜெய்சக்தி பசங்களுக்கு அவங்க கவலை பவித்ரன வேணி கல்யாணம் நடக்கலைனாலும் பராவாயில்லை ஜெய்சக்தி பொண்ணு அவனுக்கு ஜோடி வேணாம் (கீர்த்தி)அந்த பொண்ண பார்க்கும்போது புனிதா எவ்வளவு மனக்கவலை படுவாங்க