Sinthiya Muththangal 13

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
வா ராசா.. உனக்கு இப்படி தோணுது.. ஆனா இதையே உங்க அப்பா செய்யறதா சொன்னத எப்படி மாத்த போற...
வேணி நீ அசத்து செல்லோ...
 

Vijay

Active Member
Veniku Super venima pointa pesinenka semma yai parameswar nee ponna olunka vallathatha vida punitha nallathan vallathu irrukanka super ud sis ud chinatha pothu padika padika paduchitey irrukanum pola irruku sis waiting for next ud sis
 

Joher

Well-Known Member
:love::love::love:

அந்த ஒரு வார்த்தை அவளையும் உன் குடும்பத்தில் சேர்க்கவைக்குதே......
அக்காக்கு இன்னொரு பொண்ணுன்னு சேர்த்துப்பியா???

அடுத்த புருஷனை அபகரிச்சுட்டு நீங்க தான் ரொம்ப பேசறீங்க......
வீட்டுக்காரன் கைவிடமாட்டான்னு போராடுவங்க தான் பெண்கள்......
ஆனால் எப்போ கைவிட்டான்னு தெரியுதோ அப்போ வீறுகொண்டு எழுவாங்க......
இங்கே அம்மாக்கு பதிலா பொண்ணு.....
No compromise in this.....

லீகலாபொறந்த பொண்ணுக்கு அப்பா வேண்டாம்......
இல்லீகல் அக்கா பொண்ணுக்கு அப்பா வேணும்......

இன்னும் நல்லா வாங்கிகட்டிக்கிட்டு தான் போவீங்க போல......

பரமேஷ்வர் புனிதா பார்த்து சொன்ன வார்த்தை விபச்சாரி???
 
Last edited:

Devi29

Well-Known Member
Veni un kudumbam a ninaikka arambichutiya . Unga appa enna idea vachu irukaro Superb epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top