Sinthiya Muththangal 13

Advertisement

kayalmuthu

Well-Known Member
விஜி மா.. என்ன விஜி மா இது... வேணி அந்த பரமேஸ்வர் and ஜெய்சக்தி yai vachu செய்து புனிதா அம்மாவுக்கு நியாயம் செய்யணும் nnu பார்த்தா இப்படி குட்டி ud போட்டு ஸ்டாப் பண்ணிட்டிங்கலே..
நெஸ்ட் ud ல இந்த உதய் வாயில பிளஸ்திரி ஒட்டி மூட வச்சுட்டு வேணி மட்டுமே புகுந்த விளையாட வைங்க மா please....
 

Priyapraveenkumar

Well-Known Member
Parameshwar innum adangama pesi Veni kitta vangi kattittu irukakru...
Aana veni kovathula ean ipdi pesanum...
Punithava apdi enna varthai sonnar parameswar.....
 

elakkiya ganesh

Well-Known Member
சூப்பர்....பரமேஸ்வரன் எங்க தட்டினால் வேலை ஆகும்னு பாக்குராரு ஆனா வேணி எனக்கு இதுயெல்லாம் ஒன்னுமே இல்ல பேசுறா....:):):)
 

Suvitha

Well-Known Member
பெரிய மனுஷன் னு சொல்லுறதுக்குள்ள அத்தனை தகுதியையும் பரமேஸ்வர் இழந்துட்டார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top