Sinthiya Muthangal 29

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
வாரத்துக்கு 4 எபி ??? வாவ்... இனிமே எங்களுக்கு ஜாலிதான்.

thanks Viji mam.
 

தரணி

Well-Known Member
கீர்த்தி குட்டி பவித்ரன் அத்தானுக்கு already ஆள் இருக்குமா.... so உன்னோட பாசத்தை அளவோடு நிறுதிக்கோ..... சின்ன பசங்களுக்கு தெரியுது தப்புன்னு அந்த கிழத்துக்கு தெரியல போல.....
 

தரணி

Well-Known Member
சும்மாவே நாங்க ஆடுவோம் நீங்களே சலங்கையை கையில் கொடுத்துடீங்க.... இனிமே பாருங்க.....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

வாவ் வாரம் நாலு அப்டேட்டா... :oops::oops:
அப்டேட் கேட்டு வாங்குவது எங்க பொறுப்புன்னு சொல்லிட்டீங்கல்ல..
இனி பாருங்க எப்படி போட்டு வங்குறோம்னு... ;);)

என்னடா நடக்குது இங்க...
வேணி என்னடான்னா, அப்படி ஒன்னும் நடக்கல.. அதுக்குள்ள அவர் வந்துட்டார்னு சொல்றா...
உதய் என்னடான்னா வேணியை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேச விட மாட்டேன்னு சொல்றான்..

சம்திங் சம்திங் சம்திங் சம்திங்
உதய்க்கும் வேணிக்கும்
சம்திங் சம்திங் கம் ஆன்
ஹே லப் டப் லப் டப் சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்
நோ நோ என்றாலே
சம்திங் சம்திங் என்றாகும்
சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ்
வரைக்கும் சம்திங் இன்றி யாருடா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top