Sinthiya Muthangal 29

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சொல்லிட்டீங்கல்ல
இனி உங்களை விட்டுடுவோமா?
உங்களை நச்சு நச்சுன்னு நச்சி டெய்லி அப்டேட் கொடுக்க வைச்சிடுவோம்ப்பா
பொண்ணு கல்யாண வேலையில் நீங்க பிஸியா இருந்ததால்தான் உங்களை தொந்தரவு பண்ணவில்லை, விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சொன்னேன்ல
இந்த கீர்த்தி சின்னக் குட்டி பவித்ரனுக்குத்தான்னு நான் அப்பவே சொன்னேன்ல, விஜி டியர்
"சின்னக் குட்டி நாத்துனா சில்லறையை மாத்துனா.......
அடப்பாவி பரமு
கிழட்டு நாறப் பயலே
பையனே வீட்டை விட்டு போயிட்டான்
கிருஷ்ணாவை இம்சை பண்ணும் எண்ணத்திலிருந்து இன்னும் நீ வெளியே வரலையா?
கம்பெனியில் வேணியை அசிங்கப்படுத்தப் போறியா, பரமேஸ்வரா?
போ போ உன் பையனே உனக்கு செமத்தியா கொடுப்பான் பாரு
பவித்ரன் பாவம்
வேணிக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளுக்காக போராடுபவன் எப்படி பயப்படுறான்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

வாரம் நான்கு :love::love::love: oh சூப்பர்.......
டெய்லி போஸ்ட் போடுறோம் FBல......
award தூக்குறோம் அடுத்த வருஷம் ;)
கேட்ட பிறகு மட்டும் எபி போடுங்க ஓகே :p

அப்போ மாசத்துக்கு ஒரு கதை முடிக்க போறீங்க........ வாங்க வாங்க சீக்கிரமே அந்த போட்டி கதையோடும்..........
****************

எட்டாம் கிளாஸ்க்கு அரசு பொது தேர்வு இல்லையாம் :p

வேணியை பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசவிடமாட்டேன் நம்பு.......
மாமா வேணி அக்காவை தூக்க போறாங்களா.......
இடையில் கீர்த்தி கண்ணு பவி பக்கம் போய்டுச்சு போலவே......
ரெண்டும் தெரிந்தால் என்ன பண்ணுவான் பவி???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top