MythiliManivannan
Well-Known Member
Ini.....
Semma....Fathiஏமாற்றம் ஏமாற்றமே..
வயதில் எதிர்கொள்ள
இயலும்..
துணிவும் துணை நிற்கும்..
கடமை வாழ்வில்
கடந்து போக சொல்லும்...
முதுமை தாங்காதே...
முயன்று கடந்த
பழையவையும்
நினைத்து துடிக்குது....