Sevvanthi Pooveduthaen 31

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏமாற்றம் ஏமாற்றமே..
வயதில் எதிர்கொள்ள
இயலும்..
துணிவும் துணை நிற்கும்..
கடமை வாழ்வில்
கடந்து போக சொல்லும்...
முதுமை தாங்காதே...
முயன்று கடந்த
பழையவையும்
நினைத்து துடிக்குது....
நன்மை நாடி செய்யும்
ஒவ்வொரு செயலும்
நல்லவையே
அதன் விளைவுகள் கனமாகி
போயின் ஒவ்வொரு நொடியும்
நரகமே...

தவறிழைத்தவர் தவறிவிட்டார்
தவறிழைத்து விட்டோமோ
என் தவித்த சான்றோன்..

சான்றோன் என பிறர்
சொல்லி கேட்கவில்லை
தன் வளர்ப்பில்
தன் மகனை
சான்றோன் என
உணர்ந்த உரைத்த தாய்....
சூப்பர்ப் and excellent,
பாத்திமா செல்லம்
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
Veera such a nice character savee akka,hero sir enga heroine madam ippo full formla irukkanga,,,ippo neenga muraichinga appuram vada,poda than
நன்மை நாடி செய்யும்
ஒவ்வொரு செயலும்
நல்லவையே
அதன் விளைவுகள் கனமாகி
போயின் ஒவ்வொரு நொடியும்
நரகமே...

தவறிழைத்தவர் தவறிவிட்டார்
தவறிழைத்து விட்டோமோ
என் தவித்த சான்றோன்..

சான்றோன் என பிறர்
சொல்லி கேட்கவில்லை
தன் வளர்ப்பில்
தன் மகனை
சான்றோன் என
உணர்ந்த உரைத்த தாய்....
Fathi akka super lines akka
 

MythiliManivannan

Well-Known Member
நன்மை நாடி செய்யும்
ஒவ்வொரு செயலும்
நல்லவையே
அதன் விளைவுகள் கனமாகி
போயின் ஒவ்வொரு நொடியும்
நரகமே...

தவறிழைத்தவர் தவறிவிட்டார்
தவறிழைத்து விட்டோமோ
என் தவித்த சான்றோன்..

சான்றோன் என பிறர்
சொல்லி கேட்கவில்லை
தன் வளர்ப்பில்
தன் மகனை
சான்றோன் என
உணர்ந்த உரைத்த தாய்....
Solla vaarthaigale illai........Fathi
 

banumathi jayaraman

Well-Known Member
எங்கே, ஆச்சி எல்லாவற்றையும்
சொன்னதுக்கப்புறம்=தான்,
செவ்வந்தி, வீரபாண்டியனைத்
தேடிக்கிட்டு போவாளோ=ன்னு
நினைத்தேன் பா, சவீதா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நல்லவேளையா,
அதுக்கு முன்னாடியே
முல்லை விஷயத்தில்,
சக்தி அம்மிணிக்கு,
பல்ப் எரிஞ்சிருச்சு, போல
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீங்களா, நினைச்சா வந்து,
ஐ லவ் யூ, சொல்லுவீங்க
நினைச்சா, எங்க வீராவைத்
தேடி வந்து, ஊட்டுக்கு மூணு
நாளா ஏன் வரலே=ன்னு,
கேட்பீங்க?
நானே, உங்களைத் தேடி
வந்துட்டே=ன்னு வஜனம்,
பேசுவீங்க, செவ்வந்தி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top