banumathi jayaraman Well-Known Member Nov 3, 2017 #11 மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் Last edited: Nov 3, 2017
Nachu Well-Known Member Nov 3, 2017 #12 Angry bird vandhi ini enna seyya pora nu theriya venum na adutha precap ku wait pannanumo?
S semao Guest Nov 3, 2017 #13 mallika said: Sevvanthi Pooveduthaen 28 Click to expand... Nice adapavi veeru solalaya nee solalaya varuvale kaali neeli suli enga bolly heroine unnai chutney pannama vitamaya enga baali
mallika said: Sevvanthi Pooveduthaen 28 Click to expand... Nice adapavi veeru solalaya nee solalaya varuvale kaali neeli suli enga bolly heroine unnai chutney pannama vitamaya enga baali
Manimegalai Well-Known Member Nov 3, 2017 #14 வீரா செம.. கார்த்திக் என்ன ஓவரா சக்தி சொல்றான்... ..ஆனால் முல்லை விசயம் வீராகிட்ட சொன்னானே... பாரிக்கு அவ்வளவு லவ்ஸா முல்லை மேல்.. Nice epi.
வீரா செம.. கார்த்திக் என்ன ஓவரா சக்தி சொல்றான்... ..ஆனால் முல்லை விசயம் வீராகிட்ட சொன்னானே... பாரிக்கு அவ்வளவு லவ்ஸா முல்லை மேல்.. Nice epi.
ThangaMalar Well-Known Member Nov 3, 2017 #16 பத்ர காளியா.. இதய தேவதையா.. ஏதாவது ஒன்னு சொல்லுங்க சவீ...
fathima.ar Well-Known Member Nov 3, 2017 #17 Veera Ku இந்த எபில ஆறுமுகம்னு பேர் வைக்கலாம் போலயே... செம்ம ஃபாஸ்ட்.... சூப்பர் சவி....
fathima.ar Well-Known Member Nov 3, 2017 #18 ThangaMalar said: பத்ர காளியா.. இதய தேவதையா.. ஏதாவது ஒன்னு சொல்லுங்க சவீ... Click to expand... கோபத்துல பத்ரகாளி... வீரா அன்புல இதய தேவதை Last edited: Nov 3, 2017
ThangaMalar said: பத்ர காளியா.. இதய தேவதையா.. ஏதாவது ஒன்னு சொல்லுங்க சவீ... Click to expand... கோபத்துல பத்ரகாளி... வீரா அன்புல இதய தேவதை
banumathi jayaraman Well-Known Member Nov 3, 2017 #19 ஹா... ஹா... ஹா............... மாப்பி, வீரா மாப்பி, உன்னோட பொஞ்சாதிகிட்ட உனக்கு இருக்குடி மாப்பி? அவளை பத்ரகாளி-ன்னா, சொல்லுறே, நீயி? Last edited: Nov 3, 2017
ஹா... ஹா... ஹா............... மாப்பி, வீரா மாப்பி, உன்னோட பொஞ்சாதிகிட்ட உனக்கு இருக்குடி மாப்பி? அவளை பத்ரகாளி-ன்னா, சொல்லுறே, நீயி?
banumathi jayaraman Well-Known Member Nov 3, 2017 #20 முல்லை மீது, பாரிக்கு ரொம்பவே லவ்ஸு பா அதுனாலே=தான் முல்லையை, கல்யாணம் செய்ய, திட்டம் போட்டு இப்படி ஒரு கேவலமான காரியத்தை பண்ணிட்டான், சவீதா செல்லம் Last edited: Nov 3, 2017
முல்லை மீது, பாரிக்கு ரொம்பவே லவ்ஸு பா அதுனாலே=தான் முல்லையை, கல்யாணம் செய்ய, திட்டம் போட்டு இப்படி ஒரு கேவலமான காரியத்தை பண்ணிட்டான், சவீதா செல்லம்