Sevvanthi Pooveduthaen 28

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், எனக்கு ஒரு
டவுட்டு பா
இந்த பாரி, நிறைய தமிழ்
சினிமா பார்ப்பானோ,
சவீதா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒரு தகப்பன், ஸ்தானத்திலிருந்து
முல்லைக்கு வீரா, செய்ததெல்லாம்
சரிதான்
ஆனால் அதை, செவ்வந்தியிடம்
சொல்லியிருக்க வேண்டாமோ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், வீரா செய்தது
ரொம்பவே அநியாயம் பா
தங்கச்சி, முல்லையைப் பற்றி
அக்கா, செவ்வந்தியிடம்
எல்லாவற்றையும் இவன்,
வீரா, முன்பே சொல்லியிருக்க
வேண்டாமா, சவீதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ, இவன், வீரா=தான்
அவளிடம் நல்லா செமத்தியா
வாங்கிக் கட்டிக்கொள்ளப்
போகிறான்
 

banumathi jayaraman

Well-Known Member
தன்னோட தாய் வீட்டில்,
நடந்த விஷயங்கள் எதுவுமே
தனக்கு தெரியலையே=ன்னு
நினைத்து சக்தி டியர்
வருத்தப்படுவாள்=ன்னு
வீரபாண்டியனுக்கு ஏன்
தோணல, சவீதா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top