Sevvanthi Pooveduthaen 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :D :D
தாமரைக்கோ...குழந்தைக்கோ... ஏதேனும் ஆகிவிடுமா:(... சவீ
இல்லை அவ்வாறு நிகழாமல் செவ்வி சாமர்த்தியமாக தடுத்துவிடுவாளா...:)
ஒண்ணும் ஆகாதுன்னு நினைப்போம்டா... (மை மைன்ட் வாய்ஸ் - அப்பாடா இவ கண்டுப்பிடிக்கலை)
ஹய்யோ, தாமரைக்கு என்ன?
என்னப்பா, இப்படி புளியைக்
கரைக்காதீங்க, சவீதா டியர்
தாமரையோட மாமியாரிடம்
சண்டை போட்டு, எங்க
செவ்வந்தி, பொறுப்பெடுத்து
கொண்டிருக்கிறாள்
அதனாலே தாமரைக்கும்,
அவள் குழந்தைக்கும்,
எதுவும் ஆகக்கூடாது
எதுவும் தவறாக நடக்க,
நீங்க விடக்கூடாது,
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
நாங்கெல்லாம் யாரு, தீயா.....நோட் பண்ணுவோம்ல;) :p :D
ஆமா நோட் பண்ணி கேள்வி எல்லாம் கேப்போம்ல...
:D

அப்போ...செவ்விக்குத்தான் ஏதேனுமா.... சவீ
ஆமா, ஆமா, நிக்க வைச்சு
கேள்வி கேட்போம்,
சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
kayalmuthu said:
Savee akka,romba feeling ud akka,thamarai sevvanthiya ethavathu pesituvala,pavam akka sevvanthi,,, evvolo poruppa ayitta,,,veerakkum avalukkum thangaludaya lifes pesa kuda mudiyalaye, ,,so sad savee akka​
Thanks da Kayal... romba aarachi pannura nee, ivalavu aazhama ellam padikathamma appuram eppadi nan eluthurathu sollu... ;)
தாமரைக்கும், அவள் குழந்தைக்கும்
எதுவும் ஆகக் கூடாது, எதுவும்
தவறாக நடக்க நீங்க விடக்கூடாது,
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Yakkov, yarai parthu enna varthai kettuteenga... Veeru seekkiram vaa da vanthu banu akka ku sollu nee enna pannitu iruntheynu...
இல்லைன்னா மட்டும், அவன்,
அந்த வீரா, ரொம்ப நல்லவனோ,
சவீதா டியர்?
தோழனின் கல்யாணத்துக்கு
பொண்டாட்டியை மூணார்,
கூப்பிட்டுக்கிட்டுப் போனவன்,
ஒரு ஹனிமூன் கொண்டாடாம,
குடிச்சுப் போட்டு, சும்மா இருந்துட்டு
திரும்பி வந்துட்டான்,
இவனுக்கு, இந்த மிலிட்டிரிக்கு,
இந்த வெத்துவேட்டு வீரபாண்டியனுக்கு,
நீங்க சப்போர்ட் பண்ணுறீங்களா,
சவீதா செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top