banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #4 வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன், சவீதா டியர்
n.palaniappan Well-Known Member Sep 26, 2017 #6 mallika said: Sevvanthi Pooveduthaen 14 Click to expand... கடிமான epi to read.
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #8 ரொம்பவே வருத்தமான பதிவு, சவீதா டியர் மனசு கனக்குது பா அன்று ஏன் செவ்வந்திக்கு மாமியாருடன் படுத்துக் கொள்ள வேண்டும்=னு தோணியது?
ரொம்பவே வருத்தமான பதிவு, சவீதா டியர் மனசு கனக்குது பா அன்று ஏன் செவ்வந்திக்கு மாமியாருடன் படுத்துக் கொள்ள வேண்டும்=னு தோணியது?
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #9 நல்ல மனுஷி, மனோரஞ்சிதம்! ஹார்ட் அட்டாக் வந்து நிம்மதியான சாவு மகனோட வாழ்க்கை நல்லாயிடும்=ங்கிற திருப்தியில, மருமகளிடம் பொறுப்பை ஒப்படைத்து சந்தோசமா போய்ட்டாங்க போல, சவீதா டியர்
நல்ல மனுஷி, மனோரஞ்சிதம்! ஹார்ட் அட்டாக் வந்து நிம்மதியான சாவு மகனோட வாழ்க்கை நல்லாயிடும்=ங்கிற திருப்தியில, மருமகளிடம் பொறுப்பை ஒப்படைத்து சந்தோசமா போய்ட்டாங்க போல, சவீதா டியர்
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #10 அதுவரை அழாமல் இருந்தவள், இரவின் தனிமையில், நேற்றைய நினைவில், செவ்வந்தி அழுதிருக்கிறாள்