Saveetha Murugesan's Viswakarma 5

Advertisement

Joher

Well-Known Member
Enkau oru doubt epi pottu one minute la neenga ellarum epi padichu comment podureenga

ஐயோ இந்த ரகசியம் இன்னும் தெரியாதா ;);):p:p:p
படிக்காமலேயே சூப்பர் நைஸ் சொல்லுவாங்க.......
ஒரு நாள் கதறவிடுங்க எபி ல........
அப்புறம் வந்து பாருங்க......... அதே கமெண்ட்ஸ் தான்...
 

Saroja

Well-Known Member
அண்ணன் தம்பி திட்டம் பெருசோ
குமரன் வேலுவ வேண்டாம்னு
நினைக்கிறாறா
 

MythiliManivannan

Well-Known Member
தேவி, வேலுவின் மகன் விஷ்வா மற்றும் தேவியின் அண்ணன் மகள்தான் காஞ்சனாவா, சவீ....... குடும்பத்தில் இதற்கு முன் விஷ்வகர்மாவாவின் அம்சம் பொருந்தியவர் வேலுவா.......??
அப்போ, கனகவேலும் கதிரும் குமரன் விசயத்தில் பாவம் பண்ணியிருக்காங்க...... எல்லாம் பண்ணிட்டு ஜோசியர்கிட்ட என்ன ஒரு பாவ்லா...... :cautious::cautious::cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top