ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுங்கிறது வதனா விஷயத்தில் உண்மையாயிடுச்சு......
கொஞ்சம்கூட இசையைப்பற்றியோ சுகுணாவைப்பற்றியோ யோசிக்கலை......
வதனாவிற்காக ஆலகால விஷத்தை விழுங்க வைத்தது யார்....... இந்த உண்மை தெரிந்திருந்தும் ராம் ஏன் வதனாவிடம் சொல்லவில்லை.....
சட்டை முகத்திற்கு வருமா.....இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை.......