Hi Malli sis,
பிடிக்கல பிடிக்கல சண்டை பிடிக்கல..

இவ்ளோ அநியாயம் துளசிக்கு நடக்குது..
அவள் முதல் முறையா தன் எதிர்ப்பை காட்டினால் வீடு தேடி வந்து அவமதிக்கிறாங்க..
திரு செய்தது மன்னிக்க முடியாதது..
இவ்ளோ மோசமானவங்களுக்கு எதுக்கு பணம் தந்தான்..
அதுவும் அவள் சொல்லியும்..
அவன் கூட புரிதலில் விரிசல் இருக்கும் போது அதை மீறியது...
சுத்தமா பிடிக்கல..
மீனுவ கூட விட்டுட்டு போறதுன்னா மனக்காயம் அதிகம்..
இந்த வெங்கி அதுக்கும் மேல..
ஒரு வாரம் அம்மா வீட்டுக்கு போனதையே துரையால சமாளிக்க முடியல....பெரிய வீராப்பு..
இப்ப மொத்தமா போறாளே தடுப்போம்னு இல்லாம போடி சொல்றான்



இருக்குடா உனக்கு ஆப்பு.
நன்றி சிஸ்.