Saththamindri Muththamidu 7

Advertisement

Sumitha

Well-Known Member
No reply only writt
Saththamindri Muththamidu 7 1

Saththamindri Muththamidu 7 2

Saththamindri Muththamidu 7 3

Friends please dont mistake
i am not replying anybody
because lot of messages

appo naan yaarukkunnu reply panrathau

appadi reply kudukka aarambichaa
enakku ezhutha neramae irukkaathu.

ungaloda general questions , athukku ennoda common reply

Eppo update - saththiyamaaa enakku theriyaaathu eppo ezhuthu mudippaennu

innum eththani episodes irukku- athuvum enakku theriyaaathau i dont plan my writing. thaanaa varrathau
thaan.

Book eppo varum- athuvum enakku theriyaathau because i am not publisher

EMAI AALUM NIRANTHARAA- Kandippaa complete pannuvaen ithu mudinja piragu

site issues vara vara paarthuttu irukkom seekiramae set right panniduvom

என்னை கேள்வி கணைகளால் துளைத்து எடுப்பதை கொஞ்சம் குறைத்து முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் மக்களே , மீ பாவம் , எனக்கு அது ரொம்ப டென்ஷன் கொடுக்குது. ஏன்னா என்னால எதுவும் ப்ளான் செஞ்சு செய்ய முடியாது அன்றைய தினம் எனக்கு எப்படியோ அப்படி தான். ப்ளீஸ் என்னை பொறுத்துக் கொள்வீராக.

No reply only writing akka. Neenga story post panrathe engallukku god gift......
 
n.palaniappan

ஏனம்மா
துளசியை போட்டு பாக்குகிறங்களே
 
Joher

Well-Known Member
அவளா மெண்டல்
அடுத்தவங்களை ஆக்குவா
தெளிவா தனக்கு மட்டும் யோசிக்க கூடிய ஒரு சுயநல ஜீவன்

அந்த தனக்கு-ல வீட்டுக்காரன் கூட இல்லை..........:p:p:p

அகில் சொன்ன மாதிரி divorce பண்ணிட்டு SPK கிருஷ்ணா தங்கை ரேணுவை பேசவேண்டியது தான்.........
 
Joher

Well-Known Member
Thiru pesittatha problem solved agume but atha mattum seiya matane...

அவன் பேசினால் கதை முடிவுக்கு வந்துடுமே........... ஆனாலும் கொஞ்சம் கோபம் மூக்குக்கு மேலதான் வருது.......... இவ்வளவு நாள் இதை எல்லாம் ஒளிச்சு வச்சிருந்தானா?????????
 
Sundaramuma

Well-Known Member
ஷோபனா பிரச்சனைக்கு ஒரு முடிவு.....
"அவனுக்கு பிடித்தால் எனக்கென்ன ? பிடிக்காவிட்டால் எனக்கென்ன ? "....இந்த லைன்ஸ் எதை குறிக்கிறது ?.... கணவனின் மேல் அதீத காதலையும் குறிக்கலாம் ...அதே சமயம் ஒரு அக்கறை இன்மையையும், விட்டெரி தனத்தையும் காட்டுது .....ஒரு மனைவியால் இப்படி யிருக்க முடியுமா .....
3 laddus .... Awesome ...
Thank you very much.Mallika :)
 
banumathi jayaraman

Well-Known Member
ஒரு குடும்பத் தலைவியாக,
முதலில், வீட்டையும்,
குடும்பத்தையும் கவனித்து
பிள்ளைகள், கணவர்,
மாமனார், மாமியார்
பெற்றோர் உறவினர்களை
கவனித்து,
மிகவும் பொறுப்பான ஒரு
பதவியிலுள்ள வேலைக்கும்
சென்று வந்து,
பிள்ளைகளின் படிப்பையும்
கவனித்து
இந்த "MALLIKAMANIVANNAN"
மல்லிகாமணிவண்ணன்- ங்கிற
மிகப் பெரிய தளத்தை
பராமரித்து,
மற்ற லவ்லி எழுத்தாளர்களின்
அழகழகான நாவல்களையும்
தொய்வின்றி அப்டேட்ஸ்
கொடுத்து,
ஐயோ, அம்மா?
சொல்லும் பொழுதே மூச்சு
வாங்குதே!
இத்தனை வேலைப்பளுக்கிடையில்,
என்னைப் போன்ற
வாசகர்களின் மனம் மகிழ,
மிக அருமையான
நாவல்களைத் தருவதென்பது
சாதாரணமான விஷயமல்ல,
மல்லிகா டியர்
HATTS OFF TO YOU,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top